Tuesday, September 4, 2018

Tharumaru Song Lyrics in Tamil from Kalakalappu 2 Movie

Tharumaru Song Lyrics in Tamil from Kalakalappu 2 Movie 



புல்ஸ்டாப்பு ஆகாது
ஹாய் பாய் சொன்னாலும்
ஹார்ட் பிரேக்குப் போடாது

உன் ஹய்ட் என்ன சொல்லு
உன் வெயிட் என்ன சொல்லு

உன்ன நான் தூக்கி கொஞ்ச
இனி ஜிம் போகப் போற
அர்ணால்ட மாறப் போற
உன்கூட கெத்தாக வாழப்போற

Come on dance with me now
I got to show all this love to you

ஓக்கே ஓக்கே
இனி எல்லாம் ஓக்கே
லாக்கு லாக்கு
உன் கூட லாக்கு

ஆனேனே அழகியே
ஆனாலும் அழுகல
உன்னத்தான் மிஞ்ச இந்த
உலகத்தில் யாரும் இல்லை
யாரும் இல்லை யாரும் இல்லை
யா யா யா யாரும் இல்லையே...

ல ல லவ்
நீ நான்
நாம் ஆகலாம்
நீ நான்
நாம் ஆகலாம்
ல ல லவ்

கையபுடிச்சா தாறுமாறு
கட்டி அணைச்சா தாறுமாறு
கொஞ்சம் சிரிச்சா தாறுமாறு
உன்னாலே பெண்ணே
என் மனசு சுக்கு நூறு

ஓக்கே ஓக்கே
இனி எல்லாம் ஓக்கே
லாக்கு லாக்கு
உன் கூட லாக்கு

ஆனேனே அழகியே
ஆனாலும் அழுகல
உன்னத்தான் மிஞ்ச இந்த
உலகத்தில் யாரும் இல்லை

ல ல லவ்

நீ நான்
நாம் ஆகலாம்
நீ நான்
நாம் ஆகலாம்

நீ நான்
நாம் ஆகலாம்

Come on dance with me now
I got to show all this love to you...

Come on dance with me now
I got to show all this love to you

No comments:

Post a Comment