Monday, September 3, 2018

Kadhalikathey Manase Lyrics in Tamil from Imaikkaa Nodigal Movie

Kadhalikathey Manase Lyrics in Tamil from Imaikkaa Nodigal Movie




காதலிக்காதே மனசே
காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே

காதலிக்காதே மனசே
காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே

கண்ட கண்ட நாயெல்லாம்
ப்ரெண்டுனு சொல்லி
உண்மையான காதலுக்கு
வெச்சாடா கொல்லி

கண்ட கண்ட நாயெல்லாம்
ப்ரெண்டுனு சொல்லி
உண்மையான காதலுக்கு
வெச்சாடா கொல்லி

காதலிக்காதே மனசே
காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே

காதலிக்காதே மனசே
காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே

அவளும் நானும் இருக்கு
மட்டும் சூப்பரு
நடுவுல தான் வந்தா அவ
பிரெண்டுன்னு ஒரு ஜோக்காரு

கையிலத்தான் மாட்டிகிட்டா
செத்தாண்டா சேகரு
நான் கூலான ஆளு
டென்சன் ஆகும் முன்னே ஓடிடு

அக்கா பட்டு கரக்ட் பண்ணு
நல்ல பிகர் உனக்கு ஒண்ணு
மாட்டும் மாட்டும் ஒரு நாள் மாட்டும்

மத்தவங்க ஃபிகர் எல்லாம்
இஸ்டதுக்கு கரக்டு பண்ணா
உன் பிகர கன்பார்மா ஊரே ஓட்டும்

தூங்க விடலையே
என்ன தூங்க விடலையே
நைட் எல்லாம் கடல போட்டு
தூங்க விடலையே

வாங்க விடலையே என்ன
வாங்க விடலையே
பரிச்சயில பாஸு மார்க் வாங்க விடலையே

காதலிக்காதே மனசே
காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே

காதலிக்காதே மனசே
காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே

கடல்கரையில சுண்டல் வெச்சி
வளத்த காதலு
இன்னிக்கி இன்டெர்னேட்டில்
டிண்டர் வெச்சி வழக்குராங்கப்பா

முன்ன முன்ன பின்ன தெரியாத
பசங்க கூடத்தான்
கடல போட்டு ஃபிரெண்ட்சிப்புன்னு
இளிக்கிறங்கப்பா

என்னடி நடக்குது
மர்மமா இருக்குது
வந்தவன் போனவனேல்லாம்
உன்ன கட்டி புடிக்கிது

லைட்டா வலிக்கிது
ஹார்ட்டு துடிக்கிது
ஐயோ அய்யய்யோ
எண்ணமா நடக்குது

தூங்க விடலையே என்ன
தூங்க விடலையே
நைட் எல்லாம் கடல போட்டு
தூங்க விடலையே

வாங்க விடலையே என்ன
வாங்க விடலையே
பரிச்யில பாஸு மார்க்
வாங்க விடலையே

No comments:

Post a Comment